5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன?
ஒரு கோபுரத்தின் 100 மீ. தொலைவிலிருந்து அதன் உச்சிக்கான ஏற்ற கோணம் 45° எனில், கோபுரத்தின் உயரம் என்ன? |
Answer |
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு: |
Answer |
மதுரா விஜயம் என்ற நூலின் ஆசிரியர் |
Answer |
இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம் |
Answer |
இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர் |
Answer |
பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர் |
Answer |
ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள் |
Answer |
தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம் |
Answer |
ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயல்படுவதர்க்கு காரணம். |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் வெற்றிடத்தில் விரைவாக விழுவது எது? |
Answer |