1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்காகும் எனில், 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே
16, 58 ஆண்டுகள்
15, 50 ஆண்டுகள்
14, 42 ஆண்டுகள்
13, 34 ஆண்டுகள்
Additional Questions
வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம் |
Answer |
சூரியனில் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது? |
Answer |
அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது |
Answer |
குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானத்தை |
Answer |
AB,CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB 6 செ.மீ. எனில் CD-ன் மதிப்பு என்ன? |
Answer |
வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர் |
Answer |
இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம் |
Answer |
குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை |
Answer |
மத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள் |
Answer |
கேசரி என்பது |
Answer |