பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : a.பூவிதழ் - 1.துணைப் பாகம் , b.புள்ளி வட்டம் - 2.ஒருவித்திலைத் தாவரம், c.சூலகம் - 3.சீத்தாப் பூ, d.தொடு இதழமைவு - 4.சூலிலை
|
Answer
|
கண்ணின் கிட்டப்பார்வையைத் திருத்தப் பயன்படுத்துவது
|
Answer
|
உலர் பனிக்கட்டி எனப்படுவது
|
Answer
|
வாயு நிரப்பட்ட மின்சார விளக்கில் உள்ள மின்இழை எதனால் செய்யப்பட்டுள்ளது?
|
Answer
|
ஒரு மசோதா, நிதி மசோதாவா? இல்லையா என்று தீர்மானிப்பவர்
|
Answer
|
பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்
|
Answer
|
தமிழ் நாட்டின் சாகுபடி பருவங்களில் சம்பா பருவத்தில் பயிரிடப்படுவது ?
|
Answer
|
கேள்வரகு அதிக அளவு உற்பத்திச் செய்யப்படும் மாவட்டம் எது ?
|
Answer
|
குடகு மலையை ஊடுறுத்து அலைமோதும் காவிரியைத்தந்த சோழன் யர் ?
|
Answer
|
தமிழ் நாட்டின் முதன்மையான பணப்பயிர் எது ?
|
Answer
|