சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
நச்சினார்க்கினியார்
அடியார்க்கு நல்லார்
ந.மு.வேங்கடசாமி
பேராசிரியர்
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
தமிழின் முதல் கள ஆய்வு நூலாக கருதப்படுவது? |
Answer |
சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் குறுவது |
Answer |
`பிள்ளைத் தமிழ்` என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்? |
Answer |
குறத்திப்பாட்டு எனப்படுவது? |
Answer |
பொருள் தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவத்தைக் குறிப்பது |
Answer |
`இரட்டுற மொழிதல்` என்றால் என்ன? |
Answer |
திருமூலர் எடுத்துக்காட்டும் சமய வழிப்பட்ட கடமைகள் எத்தனை? |
Answer |
வள்ளைக்கு உறங்கும் வளநாட்` வள்ளை – என்பதன் பொருள் யாது? |
Answer |
ஆளுடைப்பிள்ளை, திராவிட சிசு என்று அழைக்கப்படுபவர் யார்? |
Answer |
`தமிழ்க்கவிஞர்களின் அரசி` என்று அழைக்கப்படுபவர் யார்? |
Answer |