கீழ்கண்ட வரைபடத்திலிருந்து, குறைந்தபட்ச வருவாய்-செலவின விகிதத்தை உடைய வருடம் எது?
5 எண்களின் கூட்டுசராசரி 25, அவற்றிலிருந்து ஓர் எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 20 எனில், நீக்கபட்ட எண் |
Answer |
முதல் 5 பகா எண்களின் கூட்டுச்சராசரி |
Answer |
$\alpha$ , $\beta$, $ \gamma$-ன் திட்டவிலக்கம் `l` எனில் $\alpha$ + 3, $\beta$+3, $ \gamma$ + 3 ன் திட்டவிலக்கம் |
Answer |
7, 5, 13, x மற்றும் a ஆகியவற்றின் சராசரி 10 எனில் x இன் மதிப்பு காண்க. |
Answer |
If $\dfrac{P}{Q}$ = $\dfrac{1}{3}$ எனில் $\dfrac{27P-34Q}{36P-3Q}$ ஆனது |
Answer |
2013-இல், ஒரு நகரத்தின் மக்கள்தொகை 1,25,000, அடுத்த ஆண்டில், அது 7% பெருகுமானால், 2014இல் மக்கள்தொகையைக் காண்க. |
Answer |
ரவீஷ் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2:3. ஒவ்வொருவர் ஊதியத்திலும் ரூ. 4,000 அதிகரித்தால், புதிய ஊதிய விகிதம் 40:57 எனில், சுமிதாவின் தற்போதைய ஊதியம் யாது? |
Answer |
28%,2.8%,$\dfrac{2}{9}$,0.25 - இவற்றில் எது பெரியது? |
Answer |
ஒரு குதிரை மற்றும் இரண்டு மாடுகளின் மொத்த விலை ரூ. 680. ஒரு குதிரையின் விலையானது ஒரு மாட்டின் விலையை விட ரூ. 80 அதிகம் எனில் குதிரை மற்றும் மாட்டின் விலையின் விகிதமானது |
Answer |
ஒரு எண்ணின் $\dfrac{6}{5} $ பங்கில் $ \dfrac{3}{5} $ பங்கில் $\dfrac{1}{4} $ பங்கானது 54 ஆகும். எனில் அந்த எண்ணானது |
Answer |