Easy Tutorial
For Competitive Exams

5 எண்களின் கூட்டுசராசரி 25, அவற்றிலிருந்து ஓர் எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 20 எனில், நீக்கபட்ட எண்

45
40
20
10
Additional Questions

முதல் 5 பகா எண்களின் கூட்டுச்சராசரி

Answer

$\alpha$ , $\beta$, $ \gamma$-ன் திட்டவிலக்கம் `l` எனில் $\alpha$ + 3, $\beta$+3, $ \gamma$ + 3 ன் திட்டவிலக்கம்

Answer

7, 5, 13, x மற்றும் a ஆகியவற்றின் சராசரி 10 எனில் x இன் மதிப்பு காண்க.

Answer

If $\dfrac{P}{Q}$ = $\dfrac{1}{3}$ எனில் $\dfrac{27P-34Q}{36P-3Q}$ ஆனது

Answer

2013-இல், ஒரு நகரத்தின் மக்கள்தொகை 1,25,000, அடுத்த ஆண்டில், அது 7% பெருகுமானால், 2014இல் மக்கள்தொகையைக் காண்க.

Answer

ரவீஷ் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2:3. ஒவ்வொருவர் ஊதியத்திலும் ரூ. 4,000 அதிகரித்தால், புதிய ஊதிய விகிதம் 40:57 எனில், சுமிதாவின் தற்போதைய ஊதியம் யாது?

Answer

28%,2.8%,$\dfrac{2}{9}$,0.25 - இவற்றில் எது பெரியது?

Answer

ஒரு குதிரை மற்றும் இரண்டு மாடுகளின் மொத்த விலை ரூ. 680. ஒரு குதிரையின் விலையானது ஒரு மாட்டின் விலையை விட ரூ. 80 அதிகம் எனில் குதிரை மற்றும் மாட்டின் விலையின் விகிதமானது

Answer

ஒரு எண்ணின் $\dfrac{6}{5} $ பங்கில் $ \dfrac{3}{5} $ பங்கில் $\dfrac{1}{4} $ பங்கானது 54 ஆகும். எனில் அந்த எண்ணானது

Answer

A:B = $\dfrac{1}{3} $: $\dfrac{4}{9}$ , B:C = $\dfrac{5}{6}$ : $\dfrac{7}{12}$ , C:D = $\dfrac{2}{7}$ : $\dfrac{5}{14}$ எனில் A : B : C : D ஆனது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us