Easy Tutorial
For Competitive Exams

ஒரு குதிரை மற்றும் இரண்டு மாடுகளின் மொத்த விலை ரூ. 680. ஒரு குதிரையின் விலையானது ஒரு மாட்டின் விலையை விட ரூ. 80 அதிகம் எனில் குதிரை மற்றும் மாட்டின் விலையின் விகிதமானது

7:5
5:7
8:9
9:8
Additional Questions

ஒரு எண்ணின் $\dfrac{6}{5} $ பங்கில் $ \dfrac{3}{5} $ பங்கில் $\dfrac{1}{4} $ பங்கானது 54 ஆகும். எனில் அந்த எண்ணானது

Answer

A:B = $\dfrac{1}{3} $: $\dfrac{4}{9}$ , B:C = $\dfrac{5}{6}$ : $\dfrac{7}{12}$ , C:D = $\dfrac{2}{7}$ : $\dfrac{5}{14}$ எனில் A : B : C : D ஆனது

Answer

(3x +2y); (3x-2y)=5:2 எனில் x : y ஆனது

Answer

ஒரு செவ்வக தரை விரிப்பின் பரப்பளவு 60 $ மீ{2}$ . அதன் நீளமான பகுதியும், மூலைவிட்டமும் இணைந்து, குறுகிய பகுதியின் 5 மடங்கு அளவிற்கு சமம் எனில், தரை விரிப்பின் நீளம் யாது?

Answer

1 மீ பக்க அளவு உள்ள கனசதுர பெட்டியில் எத்தனை 10 செ.மீ பக்க அளவுள்ள கனசதுரங்களை வைக்கலாம்?
(Α) 10

Answer

ஒரு கோளத்தின் விட்டம் 6 செ.மீ அதனை உருக்கி, 2 மி.மீ விட்டம் கொண்ட கம்பியாக மாற்றினால், அந்தக் கம்பியின் நீளம் யாது?

Answer

48 மீ ஆரமாகக் கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப்புறத்தில் 4 மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பை காண்க.

Answer

B = 2 மற்றும் BALL = 27 எனில் BOOK = ?

Answer

(1) ரமா என்பவர் ராணியை விட அதிக் மதிப்பெண் பெற்றார்.
(2) ராணி என்பவர் ரத்னாவை விட குறைவான மதிப்பெண் பெற்றார்.
(3) ரத்னா என்பவர் ரமாவை விட அதிக மதிப்பெண் பெற்றார். (4) ரம்யா என்பவர் ரமாவை விட அதிகமாகவும் ரத்னாவை விட குறைவாகவும் மதிப்பெண் பெற்றார் எனில், இங்கு அதிக மதிப்பெண் வாங்கியவர் யார்?

Answer

8 - 5 x 4 = 44 மற்றும் 15 - 3 x 3 = 48 எனில் 16 - 4 x 5 = ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us