A:B = $\dfrac{1}{3} $: $\dfrac{4}{9}$ , B:C = $\dfrac{5}{6}$ : $\dfrac{7}{12}$ , C:D = $\dfrac{2}{7}$ : $\dfrac{5}{14}$ எனில் A : B : C : D ஆனது
(3x +2y); (3x-2y)=5:2 எனில் x : y ஆனது |
Answer |
ஒரு செவ்வக தரை விரிப்பின் பரப்பளவு 60 $ மீ{2}$ . அதன் நீளமான பகுதியும், மூலைவிட்டமும் இணைந்து, குறுகிய பகுதியின் 5 மடங்கு அளவிற்கு சமம் எனில், தரை விரிப்பின் நீளம் யாது? |
Answer |
1 மீ பக்க அளவு உள்ள கனசதுர பெட்டியில் எத்தனை 10 செ.மீ பக்க அளவுள்ள கனசதுரங்களை வைக்கலாம்? |
Answer |
ஒரு கோளத்தின் விட்டம் 6 செ.மீ அதனை உருக்கி, 2 மி.மீ விட்டம் கொண்ட கம்பியாக மாற்றினால், அந்தக் கம்பியின் நீளம் யாது? |
Answer |
48 மீ ஆரமாகக் கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப்புறத்தில் 4 மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பை காண்க. |
Answer |
B = 2 மற்றும் BALL = 27 எனில் BOOK = ? |
Answer |
(1) ரமா என்பவர் ராணியை விட அதிக் மதிப்பெண் பெற்றார். |
Answer |
8 - 5 x 4 = 44 மற்றும் 15 - 3 x 3 = 48 எனில் 16 - 4 x 5 = ? |
Answer |
இரு எண்களின் கூட்டுத் தொகை 1020, மற்றும் அவற்றின் வித்தியாசம் 140 எனில், அந்த எண்கள் |
Answer |
ரூ. 9000 மாத் சம்பளத்தில் ஒருவர் கீழ்கண்டவாறு பணத்தை செலவு செய்தால், அவர் மருத்துவ செலவிற்காக பயன்படுத்திய பணத்தின் சதவீதம் |
Answer |