கீழ்க்கண்டவற்றில் வீரியமிகுந்த அமிலம் எது?
கீழ்க்கண்ட மின்கல வினையின் |
Answer |
0.01 M KCL கரைசலின் நியம கடத்துத்திறன் 298 K-யில் 1.4 x $10^{-3} ohm^{-1} cm^{-1}$ எனில், இக்கரைசலின் சமான கடத்துத்திறன் மதிப்பு |
Answer |
ராக்கெட் எரிபொருள் பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் பொருள் |
Answer |
கனிகள் மற்றும் காய் வகைகளின் புதியத் தன்மையை நீடிக்க சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தால் கண்டறியப்பட்ட நொதி |
Answer |
ஒளி வேதியல் பனிப்புகை உண்டாகக் காரணம் |
Answer |
தொகுதி A-வை தொகுதி B-வுடன் பொருத்துக. |
Answer |
கீழ்க்கண்ட உரங்களில் முழுமையான உரம் எது? |
Answer |
பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன் என அழைக்கப்படுவது----------------ஆகும் |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எது ஹேலைடு தாது? |
Answer |
இயற்கை வாயுவில் பெரும் பங்குபெறுவது |
Answer |