Easy Tutorial
For Competitive Exams

அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்க்ஷா அபியான்-SSA) என்ற திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்த
ஆண்டு

2001-02
2002-03
2003-04
2004-05
Additional Questions

கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்ளவும்.
1. இந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
2. பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகார் ஆகியவை பொதுவான உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளன
3. தேசிய தலைநகர் டெல்லி தனக்கென ஒரு உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளது
மேற்கண்டவற்றில் எவை சரியானது?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
I. பராகங்கள் (aerosols) மற்றும் பூச்சிக் கொல்லிகளில், பெரும்பான்மையாக குளோரோ ஃபுளூரோகார்பன்கள் உயரிய குளிரூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
II. மீதோபிரின் தாவரங்கள் விலங்குகளுக்கு கேடு விளைவிப்பதாகும்.
III. ஃபோட்டோ பாக்டிரியம் பாஸ்ஃபாரியம் என்பது உயிர் ஒளிர்விப்பான்களுக்கு உதாரணமாகும்
IV. பீடாலஜி என்பது இயற்கை சூழலில் மண் பற்றிய ஆய்வாகும்
கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையை எழுதுக

Answer

தக்காளி பழத்தின் வண்ணத்திற்கு இதில் காணப்படும் பொருள் காரணமாகும்

Answer

கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.

Answer

கீழ்கண்டவர்களில் யார் பிரதமராவதற்கு முன்பாக மாநில முதல்வர்களாக பதவி வகிக்காதவர்கள்?
1. மொராஜி தேசாய் -
2. சரண் சிங்
3. வி.பி. சிங்
4. சந்திரசேகர்
வரிசை:

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரியான பொருத்தம்?
I.கடின ரெசின் - கொக்காயின்
II.ஒலியா ரெசின் - கனடா பால்சம்
III.லேட்டெக்ஸ் - ரப்பர்
IV.அல்கலாய்டு - பெருங்காயம்

Answer

பின்வருவனவற்றுள் எவை நீலப்பசும்பாசியைச் சாராதவை?

Answer

குரோமானிமா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது

Answer

அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்க்ஷா அபியான்-SSA) என்ற திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்த
ஆண்டு

Answer

கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்ளவும்.
1. இந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
2. பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகார் ஆகியவை பொதுவான உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளன
3. தேசிய தலைநகர் டெல்லி தனக்கென ஒரு உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளது
மேற்கண்டவற்றில் எவை சரியானது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us