2009-ம் ஆண்டின் இந்தியாவில் வறுமையை மதிப்பீடு செய்யும் நெறிமுறையை ஆய்வு செய்யும் குழு இவரது தலைமையில் அமைந்தது
இந்தியாவில் செலவு வரி இவரால் அறிமுகம் செய்யப்பட்டது |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி : |
Answer |
பிப்ரவரி 2006ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இவற்றின் குறிக்கோள் எதுவல்ல என்பதை அடையாளம் காண். |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துருவில், காரணம், விளக்கத்தை ஆய்வுசெய்து, கொடுக்கப்பட்டுள்ள |
Answer |
இந்தியாவில் கீழ்க்கண்ட துறைகளில் மின்சார நுகர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது - அரசு கொடுக்கும் முக்கியத்துவம் பிரகாரம் அதை ஒழுங்குபடுத்துக. |
Answer |
1969-ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது எத்தனை இந்திய தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது? |
Answer |
வளர்ச்சி குன்றிய நாடுகளில் வெளிநாட்டு நிதியானது கீழ்க்காணும் இடைவெளிகளை நிரப்பச் செய்கிறது |
Answer |
கீழ்கண்டவற்றுள் எதனுடைய வளர்ச்சி முக்கிய நோக்கமாகவும். உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசிய நிபந்தனையாகவும் திகழ்கிறது? |
Answer |
டங்கள் திட்டம் இதனுடன் தொடர்புடையதாகும் |
Answer |
கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி : |
Answer |