கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துருவில், காரணம், விளக்கத்தை ஆய்வுசெய்து, கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்.
கருத்து (A) : வங்கி வட்டாரத்தில் ரத்னாகர் வங்கியை நான்காம் நெடுஞ்சாலை
வங்கி என அழைக்கின்றனர்.
காரணம் (R) : இவ்வங்கியின் பெரும்பாலான வர்த்தகம், இந்நெடுஞ்சாலையில் உள்ள, மக்கள்தொகை மிகுந்த 10 நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் கீழ்க்கண்ட துறைகளில் மின்சார நுகர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது - அரசு கொடுக்கும் முக்கியத்துவம் பிரகாரம் அதை ஒழுங்குபடுத்துக. |
Answer |
1969-ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது எத்தனை இந்திய தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது? |
Answer |
வளர்ச்சி குன்றிய நாடுகளில் வெளிநாட்டு நிதியானது கீழ்க்காணும் இடைவெளிகளை நிரப்பச் செய்கிறது |
Answer |
கீழ்கண்டவற்றுள் எதனுடைய வளர்ச்சி முக்கிய நோக்கமாகவும். உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசிய நிபந்தனையாகவும் திகழ்கிறது? |
Answer |
டங்கள் திட்டம் இதனுடன் தொடர்புடையதாகும் |
Answer |
கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி : |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி: |
Answer |
1977-ஆம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று |
Answer |
காலியிடங்களை நிரப்புக. |
Answer |