இந்தியச் சட்டத்துறை தலைவரைப் பற்றிய கூற்றை கருத்தில் கொள்ளவும்.
1. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
2. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தேவையான தகுதியை பெற்று இருக்க வேண்டும்
3. பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும்
4. குற்றச்சாட்டுகள் மூலம் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய முடியும்
இவற்றில் சரியான கூற்று எது?
பாராளுமன்றம் என்பது |
Answer |
ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித்துறை அதிகாரி யார்? |
Answer |
தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை நியமிப்பது |
Answer |
கீழே உள்ள கூற்றுகளில் இந்திய தேர்தல் ஆணை பற்றி ஆய்க. |
Answer |
மத்திய கண்காணிப்பு/விழிப்புணர்வு ஆணையம் எதன் பரிந்துரையின் பேரில் ஏற்படுத்தப்பட்டது? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பற்றியது சரியல்ல |
Answer |
லோகயுக்தா என்ற அமைப்பு முதன்முறையாக மகாராஷ்டிராவில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு |
Answer |
நமது உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான மகாசாசனம் என்று சுரேந்திரநாத் பானர்ஜி, கீழ்க்கண்டவற்றில் |
Answer |
கீழ்கண்ட கூற்றுகளில் பொதுநல வழக்கு தொடர்பான கூற்றினை கருத்தில் கொள்க. |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது/எவை? |
Answer |