கீழே உள்ள கூற்றுகளில் இந்திய தேர்தல் ஆணை பற்றி ஆய்க.
1. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சமமான அதிகாரம் உடையவர்கள் ஆனால் சமமற்ற சம்பளம் பெறுகிறார்கள் --
2. தலைமை தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் இணையான சம்பளம் பெறுகிறார்
3. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப் போல் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியாது *
4. தலைமை தேர்தல் ஆணையர் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார். மேலும் அவர் 62 வயது எப்பொழுது நிரம்புகிறதோ இரண்டில் எது முன்னதாக வருகிறதோ அதன் படி பதவி காப்பார்
இவைகளில் எவை சரியானவை?
மத்திய கண்காணிப்பு/விழிப்புணர்வு ஆணையம் எதன் பரிந்துரையின் பேரில் ஏற்படுத்தப்பட்டது? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பற்றியது சரியல்ல |
Answer |
லோகயுக்தா என்ற அமைப்பு முதன்முறையாக மகாராஷ்டிராவில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு |
Answer |
நமது உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான மகாசாசனம் என்று சுரேந்திரநாத் பானர்ஜி, கீழ்க்கண்டவற்றில் |
Answer |
கீழ்கண்ட கூற்றுகளில் பொதுநல வழக்கு தொடர்பான கூற்றினை கருத்தில் கொள்க. |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது/எவை? |
Answer |
நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது எவை சரியானவை? |
Answer |
ஒரு மசோதாவை பண மசோதா என்று முடிவு செய்வது யார்? |
Answer |
கீழ்கண்டவற்றுள் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை? |
Answer |
அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்காக M.N. வெங்கடாசெல்லையா தலைமையில் |
Answer |