கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களில் எவை சரியானவை?
ஒரு சமவெப்பநிலை நிகழ்வில்,
(a) அந்த வாயுவின் வெப்பநிலை மாறாததாகும்
(b) அந்த வாயு சுற்றுப்புறத்திலிருந்து எந்த வெப்பமும் எடுப்பதில்லை
(c) வாயுவின் உள் ஆற்றல் மாறாததாகும்
(d) வாயுவின் அழுத்தம் மற்றும் பருமன் மாறாததாகும்
1905-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கண்டுபிடித்தவை |
Answer |
1. விமானம் மேலே எழும்புவது, பெர்னாலின் தேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளது. |
Answer |
நிலைத்திருக்கும்போது 100 m நீளம் கொண்ட ராக்கெட், 0.8 C வேகத்துடன் செல்லும்போது, நிலையான பார்வையாளர் அதன் நீளத்தினை எந்த மதிப்பாக அளவிடுவார்? |
Answer |
பின்வருவனவற்றுள் எது மிகவும் அதிகமான அயனியாக்கும் திறன் கொண்டது? |
Answer |
ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை |
Answer |
மிதிவண்டியில் உள்ள டைனமோ மாற்றுவது |
Answer |
இவற்றுள் எதனை மின் சுற்றின் பக்கவாட்டில் இணைத்தால் தடையுறா அலைவுகள் ஏற்படும்? |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களில் எவை சரியானவை? |
Answer |