பட்டியல் I -உடன் பட்டியல் II-டினை பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையினை தெளிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
(a) ட்ரோப்போஸ்பியர் 1. புற ஊதா கதிர்கள்
(b) ஸ்டிரேட்டோஸ்பியர் 2. ரேடியோ அலைகள்
(c) ஓசோனோஸ்பியர் 3. ஜெட் வானூர்தி பறக்கும் பகுதி
(d) அயோனோஸ்பியர் 4. வானிலை மாற்றம்
(a) (b) (c) (d)
போக்காரோ இரும்பு தொழிற்சாலை நிறுவப்பட்ட வருடம் |
Answer |
வகை I மற்றும் வகை II-டினை பொருத்துக: |
Answer |
வரிசை 1-உடன் வரிசை 11-டினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க: |
Answer |
2011-ம் ஆண்டில் இந்தியாவில், மக்கள் தொகையில் மகளிர் கற்றவர் வீதம் என்ன? |
Answer |
IRNSS-1B செயற்கைக்கோள் குறித்துகீழ்க்கண்டவற்றுள் எது சரியானது அல்ல? |
Answer |
கீழ்க்கண்ட மாநிலங்களில் புலிகள் பாதுகாப்பகம் இல்லாத இந்திய மாநிலம் எது? |
Answer |
முற்றிலும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்ட இனமான பிக்மி ஹாக் எனும் உயிரினத்தின் சரணாலயமாக உள்ள தேசிய சரணாலயம்/பூங்கா |
Answer |
2014 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் புதிதாக தோற்றுவிக்கப்படவுள்ள மாவட்டம் எது? |
Answer |
அமெரிக்காவாழ் இந்திய விஞ்ஞானி சின்ஹாவின் பெயர் எப்பகுதியில் உள்ள பனிமலைக்கு சூட்டப்பட்டுள்ளது? |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய பழங்குடியினரில் எந்த இணைகள் தவறானது |
Answer |