வகை I மற்றும் வகை II-டினை பொருத்துக:
வகை 1 வகை II
(பயிர்) (உற்பத்தியாளர்)
(a) தேயிலை 1. குஜராத்
(b) அரிசி 2 கேரளா
(c) புகையிலை 3. அஸ்ஸாம்
(d) ரப்பர் 4 மேற்கு வங்காளம்
(a) (b) (c) (d)
வரிசை 1-உடன் வரிசை 11-டினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க: |
Answer |
2011-ம் ஆண்டில் இந்தியாவில், மக்கள் தொகையில் மகளிர் கற்றவர் வீதம் என்ன? |
Answer |
IRNSS-1B செயற்கைக்கோள் குறித்துகீழ்க்கண்டவற்றுள் எது சரியானது அல்ல? |
Answer |
கீழ்க்கண்ட மாநிலங்களில் புலிகள் பாதுகாப்பகம் இல்லாத இந்திய மாநிலம் எது? |
Answer |
முற்றிலும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்ட இனமான பிக்மி ஹாக் எனும் உயிரினத்தின் சரணாலயமாக உள்ள தேசிய சரணாலயம்/பூங்கா |
Answer |
2014 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் புதிதாக தோற்றுவிக்கப்படவுள்ள மாவட்டம் எது? |
Answer |
அமெரிக்காவாழ் இந்திய விஞ்ஞானி சின்ஹாவின் பெயர் எப்பகுதியில் உள்ள பனிமலைக்கு சூட்டப்பட்டுள்ளது? |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய பழங்குடியினரில் எந்த இணைகள் தவறானது |
Answer |
கீழ்கண்டவற்றைப் பொருத்துக: |
Answer |
கேப் ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர் |
Answer |