Easy Tutorial
For Competitive Exams

கு. காமராசர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இடம்

கோயம்புத்தூர்
வேலூர்
அந்தமான்
அலிப்பூர்
Additional Questions

நமது தேசிய கீதத்தை உருவாக்கியவர் இரவீந்திரநாத் தாகூர், இப்பாடல் முதன் முதலாக இசைக்கப்பட்ட ஆண்டு

Answer

கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : காந்தியடிகள் 1930-ல் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
காரணம் (R) : ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1930ல் முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

Answer

கீழ்கண்ட வாக்கியங்களை கவ்னிக்கவும்.
கூற்று (Α) : 1916 ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் சென்னையில் தன்னாட்சி சங்கத்தை அமைத்தார்.
காரணம் (R) : அரசியலமைப்பு முறையில் தன்னாட்சி அடைவதே இதன் நோக்கமாகும்.

Answer

பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவைகளை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கூற்று (கூ) : 1870 முதல் 1900 வரை தேசிய இயக்கத்தின் குறிக்கோளாக விளங்கியது அரசியலாக்குதல், அரசியல் பிரச்சாரம், கல்வி மற்றும் அரசியல் கோட்பாட்டை உருவாக்கி பரப்புதல்.
காரணம் (கா) : இவ்விலக்கை அடைய பத்திரிக்கைகளை முக்கிய சாதனமாக பயன்படுத்தப்பட்டது.

Answer

வரிசை 1 உடன் வரிசை II யை பொருத்தி வரிசைகளுக்கு கீழ்
சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை 1 வரிசை 1
குடி அரசு 1. 1971
ரிவோல்ட் 2. 1934
பகுத்தறிவு 3. 1928
மாடர்ன் ரேசனலிஸ்ட் 4. 1925
(a) (b) (c) (d)

Answer

எந்த ஆங்கிலேய இராணுவத் தளபதி, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை
கைப்பற்றி தூக்கிலிட்டார்?

Answer

சரியான விடையை தேர்ந்தெடுக
இந்திய தேசிய இராணுவம் இந்திய-பர்மா எல்லையினைத் தாண்டி நமது மூவர்ண் கொடியினை ஏற்றிய நாள்

Answer

கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானது எது?
இந்திய சிப்பாய்களின் சந்தோஷமின்மை 1824ம் ஆண்டு பரக்பூரில் முதன் முதலில் உருவர்னதிற்கு காரணம்.
I. பரக்பூரின் 47-வது பிரிவு ராணுவம் பர்மாவிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது
II. ராணுவப் பிரிவுக்குள்ளே சாதி பாகுபாடு மற்றும் தனிமைபடுத்தல்
III.பிராமணர்கள் தேர்வு செய்வதில் ஊக்கமின்மை
IV. என்பீல்ட் துப்பாக்கி அமுல்படுத்தல்

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய சின்னம் இல்லை?

Answer

பொருத்துக
(a) அல் ஹிலால் 1. மகாத்மா காந்தி
(b) நவஜீவன் 2. அபுல் கலாம் ஆசாத்
(c) பம்பாய் கிரானிகல் 3. அரபி ந்து கோஷ்
(d) வந்தே மாதரம் 4. பிரோஷ்ஷா மேதா
(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us