இரு எண்களின் கூட்டுத் தொகை 1020, மற்றும் அவற்றின் வித்தியாசம் 140 எனில், அந்த எண்கள்
ரூ. 9000 மாத் சம்பளத்தில் ஒருவர் கீழ்கண்டவாறு பணத்தை செலவு செய்தால், அவர் மருத்துவ செலவிற்காக பயன்படுத்திய பணத்தின் சதவீதம் |
Answer |
$\dfrac{2.48 х 2.48 — 1-52 x 1.52}{O.96 }$ மதிப்பானது |
Answer |
$2^{x+y}$ = $2^{x-y}$ = 16 எனில் y ஆனது |
Answer |
X + y = 12, xy = 32 எனில் $\dfrac{1}{x}$ + $\dfrac{1}{y}$ ஆனது |
Answer |
1$\div$ (6$\dfrac{3}{10}$ இல் $\dfrac{5}{7}$) - $\dfrac{2}{9}$ = ? |
Answer |
ஒருவர் ஒரு பொருளினை 480 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அவருக்கு ஏற்படும் நஷ்டம் 20%. |
Answer |
இரு எண்களின் மீப்பெரு பொது காரணி (வகுத்தி) 12, மீச்சிறு பொது மடங்கு 144. ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க. |
Answer |
3:4:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று எண்களின் மீ.பொ.ம (மீச்சிறு பொது மடங்கு) 240 எனில் இவற்றின் மீ.பொ.க. (மீப்பெரு பொது காரணி) என்ன? |
Answer |
இரு எண்களின் மீபொ.ம ஆனது அவற்றின் மீபொ.க. வின் 14 மடங்காகும். மீ.பொ.ம மற்றும் |
Answer |
ஆண்டுக்கு 7% கூட்டு வட்டியில், ரூ. 30,000 முதலீட்டிற்கான வட்டி ரூ. 4,347 எனில் கால அளவு எத்தனை ஆண்டுகள் எனக் கண்டுபிடி |
Answer |