Easy Tutorial
For Competitive Exams

1$\div$ (6$\dfrac{3}{10}$ இல் $\dfrac{5}{7}$) - $\dfrac{2}{9}$ = ?

1
0
2
$\dfrac{1}{2}$
Additional Questions

ஒருவர் ஒரு பொருளினை 480 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அவருக்கு ஏற்படும் நஷ்டம் 20%.
அவருக்கு 20% இலாபம் கிடைக்க வேண்டும் என்றால், அந்தப் பொருளினை அவர் எத்தனை ரூபாய்க்கு
விற்க வேண்டும்?

Answer

இரு எண்களின் மீப்பெரு பொது காரணி (வகுத்தி) 12, மீச்சிறு பொது மடங்கு 144. ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.

Answer

3:4:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று எண்களின் மீ.பொ.ம (மீச்சிறு பொது மடங்கு) 240 எனில் இவற்றின் மீ.பொ.க. (மீப்பெரு பொது காரணி) என்ன?

Answer

இரு எண்களின் மீபொ.ம ஆனது அவற்றின் மீபொ.க. வின் 14 மடங்காகும். மீ.பொ.ம மற்றும்
மீ.பொ.க. வின் கூடுதல் 600. ஒரு எண் 280 எனில் மற்றொரு எண்ணானது

Answer

ஆண்டுக்கு 7% கூட்டு வட்டியில், ரூ. 30,000 முதலீட்டிற்கான வட்டி ரூ. 4,347 எனில் கால அளவு எத்தனை ஆண்டுகள் எனக் கண்டுபிடி

Answer

ஒரு தொகை தனிவட்டியில் 20 வருடங்களில் இருமடங்காகிறது எனில் வருடத்திற்கான வட்டி வீதமானது

Answer

8% வட்டியில் 2 வருடங்களுக்கு ரூபாய் 1250க்கான கூட்டுவட்டி மற்றும் தனிவட்டிக்குமான வித்தியாசமானது

Answer

ஒரு பூந்தோட்டம் சாய் சதுர வடிவில் உள்ளது. அதன் மூலை விட்டங்கள் 18 மீ, 25 மீ. பூந்தோட்டத்தின் பரப்பளவு காண்க.

Answer

சதுரம் மற்றும் சாய்சதுரம் இரண்டும் ஒரே அடிப்பக்கத்தைக் கொண்டிருந்தால் சதுரம் மற்றும் சாய்சதுரத்தின் பரப்பளவின் விகிதமானது

Answer

A, B என்ற குழாய்கள் ஒரு தொட்டியினை முறையே 10 மற்றும் 15 மணிநேரத்தில் நிரப்ப இயலும், இரண்டு குழாய்களும் 4 மணிநேரம் திறந்து விடப்பட்டு பிறகு குழாய் B அடைக்கப்படுகிறது.
தொட்டியின் எஞ்சிய பகுதியை நிரப்ப குழாய் A எடுத்துக் கொள்ளும் நேரமானது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us