இரு எண்களின் மீபொ.ம ஆனது அவற்றின் மீபொ.க. வின் 14 மடங்காகும். மீ.பொ.ம மற்றும்
மீ.பொ.க. வின் கூடுதல் 600. ஒரு எண் 280 எனில் மற்றொரு எண்ணானது
ஆண்டுக்கு 7% கூட்டு வட்டியில், ரூ. 30,000 முதலீட்டிற்கான வட்டி ரூ. 4,347 எனில் கால அளவு எத்தனை ஆண்டுகள் எனக் கண்டுபிடி |
Answer |
ஒரு தொகை தனிவட்டியில் 20 வருடங்களில் இருமடங்காகிறது எனில் வருடத்திற்கான வட்டி வீதமானது |
Answer |
8% வட்டியில் 2 வருடங்களுக்கு ரூபாய் 1250க்கான கூட்டுவட்டி மற்றும் தனிவட்டிக்குமான வித்தியாசமானது |
Answer |
ஒரு பூந்தோட்டம் சாய் சதுர வடிவில் உள்ளது. அதன் மூலை விட்டங்கள் 18 மீ, 25 மீ. பூந்தோட்டத்தின் பரப்பளவு காண்க. |
Answer |
சதுரம் மற்றும் சாய்சதுரம் இரண்டும் ஒரே அடிப்பக்கத்தைக் கொண்டிருந்தால் சதுரம் மற்றும் சாய்சதுரத்தின் பரப்பளவின் விகிதமானது |
Answer |
A, B என்ற குழாய்கள் ஒரு தொட்டியினை முறையே 10 மற்றும் 15 மணிநேரத்தில் நிரப்ப இயலும், இரண்டு குழாய்களும் 4 மணிநேரம் திறந்து விடப்பட்டு பிறகு குழாய் B அடைக்கப்படுகிறது. |
Answer |
ஒரு வேலையை A மற்றும் B 12 நாட்களிலும் B மற்றும் C 15 நாட்களிலும் C மற்றும் A 20 நாட்களிலும் முடிப்பர் |
Answer |
3 மணி நேரத்தில் 9 பெண்கள் 135 மாலைகளை தயாரிக்கின்றனர் எனில், ஒரு மணி நேரத்தில் |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஏதேனும் இரு வரைபடங்களுக்குப் பொதுவாக உள்ள எண்களின் கூடுதல் |
Answer |
கீழ்கண்ட வரைபடத்திலிருந்து, குறைந்தபட்ச வருவாய்-செலவின விகிதத்தை உடைய வருடம் எது? |
Answer |