Easy Tutorial
For Competitive Exams

ஒரு வேலையை A மற்றும் B 12 நாட்களிலும் B மற்றும் C 15 நாட்களிலும் C மற்றும் A 20 நாட்களிலும் முடிப்பர்
எனில் A, B, C சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்களின் எண்ணிக்கை

5
10
15
20
Additional Questions

3 மணி நேரத்தில் 9 பெண்கள் 135 மாலைகளை தயாரிக்கின்றனர் எனில், ஒரு மணி நேரத்தில்
270 மாலைகளை தயாரிக்க தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை

Answer

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஏதேனும் இரு வரைபடங்களுக்குப் பொதுவாக உள்ள எண்களின் கூடுதல்

Answer

கீழ்கண்ட வரைபடத்திலிருந்து, குறைந்தபட்ச வருவாய்-செலவின விகிதத்தை உடைய வருடம் எது?

Answer

5 எண்களின் கூட்டுசராசரி 25, அவற்றிலிருந்து ஓர் எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 20 எனில், நீக்கபட்ட எண்

Answer

முதல் 5 பகா எண்களின் கூட்டுச்சராசரி

Answer

$\alpha$ , $\beta$, $ \gamma$-ன் திட்டவிலக்கம் `l` எனில் $\alpha$ + 3, $\beta$+3, $ \gamma$ + 3 ன் திட்டவிலக்கம்

Answer

7, 5, 13, x மற்றும் a ஆகியவற்றின் சராசரி 10 எனில் x இன் மதிப்பு காண்க.

Answer

If $\dfrac{P}{Q}$ = $\dfrac{1}{3}$ எனில் $\dfrac{27P-34Q}{36P-3Q}$ ஆனது

Answer

2013-இல், ஒரு நகரத்தின் மக்கள்தொகை 1,25,000, அடுத்த ஆண்டில், அது 7% பெருகுமானால், 2014இல் மக்கள்தொகையைக் காண்க.

Answer

ரவீஷ் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2:3. ஒவ்வொருவர் ஊதியத்திலும் ரூ. 4,000 அதிகரித்தால், புதிய ஊதிய விகிதம் 40:57 எனில், சுமிதாவின் தற்போதைய ஊதியம் யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us