Easy Tutorial
For Competitive Exams

2011-ம் ஆண்டில் இந்தியாவில், மக்கள் தொகையில் மகளிர் கற்றவர் வீதம் என்ன?

65.5 சதவீதம்
75.3 சதவீதம்
82.1 சதவீதம்
64.5 சதவீதம்
Additional Questions

IRNSS-1B செயற்கைக்கோள் குறித்துகீழ்க்கண்டவற்றுள் எது சரியானது அல்ல?

Answer

கீழ்க்கண்ட மாநிலங்களில் புலிகள் பாதுகாப்பகம் இல்லாத இந்திய மாநிலம் எது?

Answer

முற்றிலும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்ட இனமான பிக்மி ஹாக் எனும் உயிரினத்தின் சரணாலயமாக உள்ள தேசிய சரணாலயம்/பூங்கா

Answer

2014 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் புதிதாக தோற்றுவிக்கப்படவுள்ள மாவட்டம் எது?

Answer

அமெரிக்காவாழ் இந்திய விஞ்ஞானி சின்ஹாவின் பெயர் எப்பகுதியில் உள்ள பனிமலைக்கு சூட்டப்பட்டுள்ளது?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய பழங்குடியினரில் எந்த இணைகள் தவறானது

Answer

கீழ்கண்டவற்றைப் பொருத்துக:
(a) காண்டா மிருகம் 1. ராஜஸ்தான் பாலைவன சமவெளி
(b) ஹாங்கல் 2. காசிரங்கா தேசிய பூங்கா
(c) சதுப்பு நில முதலை 3. கருமாரா தேசிய பூங்கா
(d) கிரேட் இந்தியன் பஸ்டர்ட் 4. டாசிகாம் தேசிய பூங்கா
(a) (b) (c) (d)

Answer

கேப் ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர்

Answer

பட்டியல் 1-உடன் பட்டியல் II-டினை பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
பான்ஜியா கண்ட நகர்வு
பன்தலாசா அதிக அளவு நிலப்பரப்பு
தெத்தீஸ் பெரிய சமுத்திரம்
வெஜினர் சிறிய கடல்கள்
(b) (b) (c) (d)

Answer

வரிசை 1-உடன் வரிசை I-டினை பொருத்தி கீழ்கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையினை தெரிவு செய்க.
வரிசை 1 வரிசை II
(பெரிய அருவிகள்) (ஆற்று பிரதேச பரப்பு சதவீதத்தில்)
(a) கங்கை 1. 9.8
(b) கோதாவரி 2. 11.0
(c) யமுனை 3. 9.5
(d) இந்து அருவி 4. 26.2
(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us