Easy Tutorial
For Competitive Exams

டங்கள் திட்டம் இதனுடன் தொடர்புடையதாகும்

காட் ஒப்பந்தம்
ஐக்கிய நாட்டு அவை
பன்னாட்டு நிதி
உலக வங்கி
Additional Questions

கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி :
I. ஆற்றல் சக்தியை உருவாக்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று
II. ஆற்றல் சக்தியை அதிகமாக நுகரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று
III.1950-51லிருந்து இந்தியாவில் ஆற்றல் சக்தி தொடர்ந்து பற்றாக்குறையாகவே உள்ளது.
இவற்றுள் எது சரியான விடை?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று I : மொத்த நாட்டு உற்பத்தி எப்பொழுதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகவே இருக்கும்.
கூற்று II : மொத்த நாட்டு உற்பத்தியை பெறுவதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிகர காரணிகளின் வருமானத்தையும் சேர்க்க வேண்டும்.
இவற்றுள் எது சரியான விடை?

Answer

கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி:
கூற்று (A) : விலைக் கொள்கை நிதிப் பற்றாக்குறையை கீழ் கட்டுப்படுத்தும் நோக்கம் உடையதாகும்
காரணம் (R): நிதிப்பற்றாக்குறை பணவீக்க அழுத்தத்தை உண்டாக்கும்.
இவற்றுள் சரியான விடை எது?

Answer

1977-ஆம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று

Answer

காலியிடங்களை நிரப்புக.
உலக நாடுகளில் இந்தியா ---------- மக்கள் நலத்திட்டத்தை ------------- ஆண்டு நடைமுறைப்படுத்தியது.

Answer

காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய (IRDA) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

Answer

2004-ல் சந்தையை நிலைப்படுத்தும் திட்டத்தினை இந்திய ரிசர்வ் வங்கி துவங்கியது

Answer

2009-ம் ஆண்டின் இந்தியாவில் வறுமையை மதிப்பீடு செய்யும் நெறிமுறையை ஆய்வு செய்யும் குழு இவரது தலைமையில் அமைந்தது

Answer

இந்தியாவில் செலவு வரி இவரால் அறிமுகம் செய்யப்பட்டது

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : புதிய பொருளாதாரக் கொள்கைப்படி உலகமயமாதல் வளர்ச்சிக்கான ஒரு கருவியாகக் கருதப்படுகிறது.
காரணம் (R): உலகமயமாதல் போக்குவரத்து மற்றும் தொலை தொடர்புக்கான செலவை அதிகரிக்கிறது.
இவற்றுள் சரியான விடை எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us