Easy Tutorial
For Competitive Exams

உலகின் வயதான பெண்மணியான கோடோ ஒகுபோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

ஜப்பான்
சீனா
இங்கிலாந்து
ரஷ்யா
Additional Questions

கீழ்கண்ட விருதுகளுடன் எவை தொடர்புடையனவற்றை பொருத்துக.
(a) போர்லாங் விருது 1. அறிவியல்
(b) நேரு அறிவொளி விருது 2. வயது வந்தோர் கல்வி
(c) சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 3. விவசாயம்
(d) ஹரி ஓம் ஆஸ்ரம் விருது 4 . பல்வேறு துறை ஆசிரியர்கள்
(a) (b) (c) (d)

Answer

மாற்றுப்பாலினத்தவர்களை மூன்றாம் பாலினமாக உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய நாள்

Answer

பின்வருவனவற்றுள் சரியில்லாத ஜோடி எது?
இந்திய அறிவியலாளர் செயலாற்றிய புலம்/ஆராய்ச்சி

Answer

`வெள்ளை மாளிகையில் மாற்றத்தின் சாதனையாளர் 2014` விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்திய வம்சாவழி பெண்மணி யார்?

Answer

ரைட் லைவ்லிஹீட் விருது குறித்த கீழ்கண்டவற்றுள் எது சரியானதல்ல?

Answer

இந்தியாவின் ஜோத்பூர் நகரில் நடத்தப்பட்ட `கருடா வி` எனும் இருதரப்பு வான் வழிப்பயிற்சியில் கலந்து
கொண்ட நாடுகள் எவை?

Answer

1955 ஆம் ஆண்டின் ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர்

Answer

ஸ்பெயின் நாட்டு ராபில் நாடல் பிரஞ் ஒப்பன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் எத்தனை முறை வென்று சாதனையை முறியடித்தார்?

Answer

தாதா சாஹிப் பால்கே விருது 2013 பெற்ற நபர் யார்?

Answer

தவறான இணையைத் தேர்ந்தெடு:

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us