Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்டவற்றைப் பொருத்துக:
(a) காண்டா மிருகம் 1. ராஜஸ்தான் பாலைவன சமவெளி
(b) ஹாங்கல் 2. காசிரங்கா தேசிய பூங்கா
(c) சதுப்பு நில முதலை 3. கருமாரா தேசிய பூங்கா
(d) கிரேட் இந்தியன் பஸ்டர்ட் 4. டாசிகாம் தேசிய பூங்கா
(a) (b) (c) (d)

1 3 4 2
4 2 1 3
3 1 2 4
2 4 3 1
Additional Questions

கேப் ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர்

Answer

பட்டியல் 1-உடன் பட்டியல் II-டினை பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
பான்ஜியா கண்ட நகர்வு
பன்தலாசா அதிக அளவு நிலப்பரப்பு
தெத்தீஸ் பெரிய சமுத்திரம்
வெஜினர் சிறிய கடல்கள்
(b) (b) (c) (d)

Answer

வரிசை 1-உடன் வரிசை I-டினை பொருத்தி கீழ்கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையினை தெரிவு செய்க.
வரிசை 1 வரிசை II
(பெரிய அருவிகள்) (ஆற்று பிரதேச பரப்பு சதவீதத்தில்)
(a) கங்கை 1. 9.8
(b) கோதாவரி 2. 11.0
(c) யமுனை 3. 9.5
(d) இந்து அருவி 4. 26.2
(a) (b) (c) (d)

Answer

உலகிலேயே அதிக அளவு தேயிலையை உற்பத்தி செய்யும் நாடு

Answer

இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி ஆண்டாக கருதப்படுவது எது?

Answer

பின்வரும் தாது வளங்களை அவற்றின் இருப்பு இடங்களோடு பொருத்துக:
பட்டியல் 1 பட்டியல் II
(a) பாக்சைட் 1. சிங்பும்
(b) செம்பு 2. பன்னா
(c) வைரம் 3. திருச்சிராப்பள்ளி
(d) ஜிப்சம் 4. பிலாஸ்பூர்
(a) (b) (c) (d)

Answer

பொருத்துக:
(a) சுதுத்ரி 1. பியாஸ்
(b) விபாஸ் 2. ராவி
(c) பாருஷ்னி 3. ச்ட்லஜ்
(d) அசிக்னி 4. ஜீலம்
(e) விதஸ்தா 5. செனாப்
குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
(a) (b) (c) (d) (e)

Answer

கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : மண் அரிப்பானது மனிதனால் உருவாக்கப்படும் அவசியமான குறிப்பிடத்தக்க நிகழ்வு
காரணம் (R) : மண் அரிப்பானது காடழித்தல், அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல்,
இடப்பெயர்வு வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்.

Answer

பின்வருவனவற்றில் ഥண் பாதுகாக்கும் முறை அல்ல எது?

Answer

டிரான்ஸ் இமாலயத்தில் உள்ள சிகரங்களை இறங்குவரிசையில் வரிசைப்படுத்துக:

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us