ASCII என்னும் சொற்கோவையில் எத்தனை விதமான அச்சாகும் எழுத்துக்கள் உள்ளன?
|
Answer
|
GIS என்பது
|
Answer
|
$12_{10}$ என்பதன் இரண்டடிமான மதிப்பு------------ஆகும்.
|
Answer
|
வணிக பிளாஸ்டிக் பைகளை டீசல், இயற்கை வாயு மற்ற பிற பயனுள்ள பெட்ரோலிய ஆகுபொருளாக வெற்றிகரமாக மாற்றிய விஞ்ஞானி/நிறுவனத்தின் பெயர் தருக
|
Answer
|
சீடி-ரோம் என்பது
|
Answer
|
செர்வரிலிருந்து உன்னுடைய கணினிக்கு ஒரு பைலை இடமாற்றம் செய்வதை -------- என அழைக்கப்படுகிறது
|
Answer
|
IRV 2020 திட்டம் என்பது இதனுடன் தொடர்புடையது
|
Answer
|
ஆங்கில விஞ்ஞானிகளால் GM (மரபணு மட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட) உருளைக்கிழங்கு எந்த நோயினை எதிர்க்கும் தன்மையுடையது?
|
Answer
|