Easy Tutorial
For Competitive Exams

இந்தியாவின் ஜோத்பூர் நகரில் நடத்தப்பட்ட `கருடா வி` எனும் இருதரப்பு வான் வழிப்பயிற்சியில் கலந்து
கொண்ட நாடுகள் எவை?

இந்தியா மற்றும் பிரான்ஸ்
இந்தியா மற்றும் ரஷ்யா
இந்தியா மற்றும் அமெரிக்கா
இந்தியா மற்றும் சிங்கப்பூர்
Additional Questions

1955 ஆம் ஆண்டின் ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர்

Answer

ஸ்பெயின் நாட்டு ராபில் நாடல் பிரஞ் ஒப்பன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் எத்தனை முறை வென்று சாதனையை முறியடித்தார்?

Answer

தாதா சாஹிப் பால்கே விருது 2013 பெற்ற நபர் யார்?

Answer

தவறான இணையைத் தேர்ந்தெடு:

Answer

கேரளாவில் எந்த மாவட்டத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா அமைந்துள்ளது?

Answer

இந்தியாவின் 2011 கணக்கெடுப்பின் படி குழந்தைகளில் பாலின விகிதத்தை இறங்குவரிசையில் அட்டவணைப்படுத்துக.

Answer

கீழ்க்கண்டவற்றை பொருத்தி, சரியான விடையினைத் தேர்வு செய்க
புத்தகங்கள் ஆசிரியர்கள்.
(a) கோல்ட் பின்ச் 1. டேனியல் பின்டோ
(b) 3 செக்ஷன்ஸ் 2. விஜய் ஷேசாஸ்திரி
(c) ஆன்ட்டிசிப்பேட்டிங் இந்தியா 3. சேகர் குப்தா
(d) கேப்பிடஸ் வார்ஸ் 4. டோன்னா டர்ட்
(a) (b) (c) (d)

Answer

மொரிசியஸ் நாட்டின் 45-வது சுதந்திர தினத்தன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் யார்?

Answer

2013ம் ஆண்டுக்கான பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசை வென்றவர் யார்?

Answer

உலகின் வயதான பெண்மணியான கோடோ ஒகுபோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us