பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுக்கு வழி வகை செய்துள்ளது 1. பஞ்சாயத்து அரசில் 3 அடுக்கு முறையை ஏற்படுத்துவது
2 மகளிருக்கான தனி இடஒதுக்கீடு
3. பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது
4. மாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது
இவற்றில் சரியான கூற்று எது?
கீழே குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் லோக்பால் மசோதா எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை? |
Answer |
அரசுப் பணிகளில் பணிபுரிவோரின் தவறான நடத்தை, ஆள் மாறாட்டம் செய்தல், ஊழல், விதி மீறல் |
Answer |
கீழ்க்கண்ட எந்த செயல் மகளிரைதுன்புறுத்துவதற்கு ஈடானது? |
Answer |
கீழ்க்கண்ட எவைஎவைகள் சரியாக இணைக்கப்படவில்லை? |
Answer |
இந்தியாவின் நாற்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்? |
Answer |
ஜூன் 2014 நிலவரப்படி சுமித்ரா மகாஜன் இந்தப் பதவியினை வகித்து வந்தார் |
Answer |
இந்தியச் சட்டத்துறை தலைவரைப் பற்றிய கூற்றை கருத்தில் கொள்ளவும். |
Answer |
பாராளுமன்றம் என்பது |
Answer |
ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித்துறை அதிகாரி யார்? |
Answer |
தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை நியமிப்பது |
Answer |