Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக:
(a) கிரப் சுழற்சி 1.சைட்டோபிளாசத்தில் நடைபெறும்
(b) யூபிக்குயினான் 2.சைட்டோபிளாசத்திலிருந்து மைட்டோகாண்டிரியாவுக்கு பரவும்
(c) கிளைக்கோலிஸிஸ் 3.நகரும் கேரியர்கள்
(d) அஸிட்டல் துணை என்ஸைம் ஏ 4.மைட்டோகான்டிரியாவின் மேட்ரிக்ஸ் பகுதியில்
நடைபெறும்
(a) (b) (c) (d)

4 3 1 2
3 1 4 2
1 4 2 3
4 1 3 2
Additional Questions

கடல் நீரின் மேற்பரப்பை செந்நிறமாக மாற்றும் தாவர வகை

Answer

இந்தியாவின் 20வது சட்டக்குழுவின் தலைவர் யார்?

Answer

மாணவர்களின் கல்விக் கடன் தொடர்பான மத்திய அரசின் தகவல் கீழ்க்கண்டவற்றுள் எதனில் உள்ளது என்பதைக் கண்டறிக

Answer

2015 ஆஸ்திரேலிய ஃபெடெரெல் தேர்தலில் ஆஸ்திரேலிய பிரதம மந்திரியாக வெற்றி பெற்றவர் யார்?

Answer

பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க:
I. தாளோபைட்டா - ஆல்காக்கள் மற்றும் பூஞ்ஞைகள்
II. டிரக்கியோபைட்டா - வாஸ்குலார் திசுக்கள் உடைய அனைத்து தாவரங்கள்
III. பிரையோபைட்டா - லிவர்வோட்ஸ் மற்றும் பூஞ்ஞைகள்
IV. டெரிடோபைட்டா - மாஸ்கள் மற்றும் காளான்கள்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?

Answer

பின்வரும் வகைப்பாட்டின் பொது அலகுகளை ஏறு வரிசையில் எழுதுக.
I.Family
II.Order
III.Species
IV.Variety
V.Genus

Answer

செப்டம்பர் 2015ல் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்

Answer

2015, ஜூன் 30-ல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்குள் IMF கடனை செலுத்தத் தவறிய முதல் நாடு எது?

Answer

பொருத்துக:
(a) கிரப் சுழற்சி 1.சைட்டோபிளாசத்தில் நடைபெறும்
(b) யூபிக்குயினான் 2.சைட்டோபிளாசத்திலிருந்து மைட்டோகாண்டிரியாவுக்கு பரவும்
(c) கிளைக்கோலிஸிஸ் 3.நகரும் கேரியர்கள்
(d) அஸிட்டல் துணை என்ஸைம் ஏ 4.மைட்டோகான்டிரியாவின் மேட்ரிக்ஸ் பகுதியில்
நடைபெறும்
(a) (b) (c) (d)

Answer

கடல் நீரின் மேற்பரப்பை செந்நிறமாக மாற்றும் தாவர வகை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us