Easy Tutorial
For Competitive Exams

சரியான பொருத்தத்தினைக்/யவைகளை கண்டறிக.
I. நொதிகள் - உயிரிய கிரியா ஊக்கிகள்
II. டி.என்.ஏ - நியூக்ளிக் அமிலம்
III.இன்சுலின் - ஹார்மோன்
IV. வைட்டமின் E - நீரில் கரையும் வைட்டமின்

II மட்டும்
1 மட்டும்
I, III மற்றும் IV
I, II மற்றும் III
Additional Questions

சரியான விடை தருக
ஜப்பானின் இட்டாய் - இட்டாய் நோய் உருவாக்கத்திற்கு காரணம்
I. ஆர்சனிக் மாசுபாடு
II. னசயனைட் மாசுபாடு
II. காட்மியம் மாசுபாடு
IV. லெட் (ஈயம்) மாசுபாடு

Answer

பொருத்துக:
(a) செரிகல்ச்சர் 1.நீர்வாழ் உயிரின வளர்ப்பு
(b) ஹார்டிகல்சர் 2.தேனீவளர்ப்பு
(c) அக்வாகல்ச்சர் 3.பட்டுப்புழு வளர்ப்பு
(d) ஏபிசுல்ச்சர் 4.தோட்டக்கலை
(a) (b) (c) (d)

Answer

கிளைக்கோலிசிஸ் படிநிலைகளில் எண்களால் குறிக்கப்பட்ட வேதிப்பொருள்களைக் கண்டுபிடி
குளுக்கோஸ் -> (1)-> (2) -> ஃப்ரக்டோஸ் 1,6 பிஸ்பாஸ்பேட்

Answer

கிளைக்கோலிசிஸ் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி?
I. கிளைக்கோலிசிஸ் நிகழ்வினை பென்டோஸ் பாஸ்பேட் வழிப்பாதை எனவும் அழைப்பார்கள்
II.கிளைக்கோலிசிஸின் தளப் பொருள் குளுக்கோஸ்
III.கிளைக்கேள்லிசிஸ் நிகழ்வின் முடிவுப் பொருள் கிளைக்கோஜன்
IV.கிளைக்கோலிசிஸ் நிகழ்வினை கிளையாக்ஸ்லேட் சுழற்சி எனவும் அழைப்பார்கள்

Answer

இந்திய வன கண்க்கீட்டு தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

Answer

நிறக்குருட்டு பெண்ணிற்கும், இயல்பான பார்வை கொண்ட ஆணிற்கும் திருமணம் நடந்தால், இவர்கள் பெற்றெடுக்கும்

Answer

கிரிட்டினிசம், மிக்சோஎடிமா மற்றும் முன்கழுத்துகழலை ஆகிய கோளாறுகள் இதனுடன் தொடர்புடையது

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?

Answer

பொருத்துக:
I II III
(1) தயமின் (a) சீலோசிஸ் (i) பெல்லகரா
(2) நியசின் (b) பாலிநியுரிட்டிஸ் (ii) குளோசிட்டிஸ்
(3) ரிபோபிளவின் (c) நிகோட்டினமைடு (iii) பெரி பெரி
(4) பயோடின் (d) எதிர்பெர்னிக் தன்மை (iv) ஹைபரெஸ்தீசியா
(5) சயனகோபாலமின் (e) இணை நொதி -R (v) பெர்னிசியஸ் இரத்தசோகை

Answer

நியூக்ளிக் அமிலங்களில் காணப்படும் ப்யூரின்கள்
I. அடினைன் மற்றும் சைட்டோசின்
II. குவானின் மற்றும் தைமின்
I அடினைன் மற்றும் குவானின்
IV. சைடோசின் மற்றும் யுராசில்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us