Easy Tutorial
For Competitive Exams

யங்குணகம் (E), பருமக் குணகம் (K) மற்றும் விறைப்புக் குணகம் (N)
ஆகியவற்றை இணைக்கும் சமன்பாடு

9/E=3/N+1/K
9/N=3/E+1/K
9/N=1/E+3/K
9/E=1/N+3/K
Additional Questions

புவியீர்ப்பு மாறிலி G-யின் S.I அலகு

Answer

ஒரு கோப்பை தேநீர் 85°C வெப்பநிலையிலிருந்து 75°C-க்குக் குளிர்வடைய 1 நிமிடம் ஆகுமெனில், அது 65°C-யிலிருந்து 55°C-க்குக் குளிர்வடைய ஆகும் கால அளவு

Answer

ஃபோட்டானின் ஓய்வு நிறையானது

Answer

பின்வருவனவற்றுள் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட குழு எது?

Answer

ஒரு தனி ஊசலின் நிலையை அறிய தேவையான பொதுநிலை ஆயங்களின்
எண்ணிக்கை

Answer

g-புவியீர்ப்பு முடுக்கம் மற்றும் R- புவி ஆரம் எனில் விடுபடு வேகத்திற்கான
சமன்பாடு

Answer

யங்குணகம் (E), பருமக் குணகம் (K) மற்றும் விறைப்புக் குணகம் (N)
ஆகியவற்றை இணைக்கும் சமன்பாடு

Answer

புவியீர்ப்பு மாறிலி G-யின் S.I அலகு

Answer

ஒரு கோப்பை தேநீர் 85°C வெப்பநிலையிலிருந்து 75°C-க்குக் குளிர்வடைய 1 நிமிடம் ஆகுமெனில், அது 65°C-யிலிருந்து 55°C-க்குக் குளிர்வடைய ஆகும் கால அளவு

Answer

ஃபோட்டானின் ஓய்வு நிறையானது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us