Easy Tutorial
For Competitive Exams

ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது, அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது. தாயாரின் தற்போதைய வயது என்ன?

42
40
45
48
Additional Questions

$ \dfrac{1.2×1.2×1.2ー0.2×0.2×0.2} {1.2×1.2+1.2×0.2+0.2×0.2 } $ -ன் மதிப்பைக் காண்

Answer

ஒரு மிதிவண்டியின் விலை ரூ. 1,500 என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ. 1,350 க்கு விற்றால், தள்ளுபடி சதவீதம் என்ன?

Answer

பின்வருவனவற்றில் மிகச்சிறிய விகிதம் யாது?
7 : 13, 17:25, 7:15, 15:23

Answer

60 லிட்டர் கலவையில், பால் மற்றும் தண்ணீரின் விகிதம் 2.1. இந்த விகிதம் 12 ஆக இருக்க வேண்டுமெனில், கூடுதலாக சேர்க்கக் கூடிய தண்ணீரின் அளவு யாது?

Answer

3 : 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் அவை 12 : 23 என்ற விகிதத்திலிருக்கும். இரண்டாவது எண்ணைக் காண்க

Answer

மூன்று மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 608, மேலும் அவ்வெண்களின் விகிதங்கள் 2:35, எனில் அந்த எண்கள் யாவை ?

Answer

A -ன் 30% = B -ன் 0.25=1/5 C எனில் A:B:C என்ற விகிதத்தைக் காண்

Answer

0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன?

Answer

ஒரு உருளையில், ஆரம் இரு மடங்காக்கப்பட்டு, உயரம் பாதியாக குறைக்கப்பட்டால் அதன் புறப்பரப்பு என்னவாகும்?

Answer

ஒரு சாய்சதுரத்தின் பக்கத்தின் நீளம் 5 மீ. அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 8 மீ எனில் அதன் மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us