$ \dfrac{1.2×1.2×1.2ー0.2×0.2×0.2} {1.2×1.2+1.2×0.2+0.2×0.2 } $ -ன் மதிப்பைக் காண்
ஒரு மிதிவண்டியின் விலை ரூ. 1,500 என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ. 1,350 க்கு விற்றால், தள்ளுபடி சதவீதம் என்ன? |
Answer |
பின்வருவனவற்றில் மிகச்சிறிய விகிதம் யாது? |
Answer |
60 லிட்டர் கலவையில், பால் மற்றும் தண்ணீரின் விகிதம் 2.1. இந்த விகிதம் 12 ஆக இருக்க வேண்டுமெனில், கூடுதலாக சேர்க்கக் கூடிய தண்ணீரின் அளவு யாது? |
Answer |
3 : 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் அவை 12 : 23 என்ற விகிதத்திலிருக்கும். இரண்டாவது எண்ணைக் காண்க |
Answer |
மூன்று மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 608, மேலும் அவ்வெண்களின் விகிதங்கள் 2:35, எனில் அந்த எண்கள் யாவை ? |
Answer |
A -ன் 30% = B -ன் 0.25=1/5 C எனில் A:B:C என்ற விகிதத்தைக் காண் |
Answer |
0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன? |
Answer |
ஒரு உருளையில், ஆரம் இரு மடங்காக்கப்பட்டு, உயரம் பாதியாக குறைக்கப்பட்டால் அதன் புறப்பரப்பு என்னவாகும்? |
Answer |
ஒரு சாய்சதுரத்தின் பக்கத்தின் நீளம் 5 மீ. அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 8 மீ எனில் அதன் மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் யாது? |
Answer |
A, B மற்றும் C என்பவர்கள் ஒரு வேலையை முடிக்க முறையே 24, 6, 12 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில், அதே வேலையை அவர்கள் அனைவரும் இணைந்து செய்து முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்? |
Answer |