3 : 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் அவை 12 : 23 என்ற விகிதத்திலிருக்கும். இரண்டாவது எண்ணைக் காண்க
மூன்று மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 608, மேலும் அவ்வெண்களின் விகிதங்கள் 2:35, எனில் அந்த எண்கள் யாவை ? |
Answer |
A -ன் 30% = B -ன் 0.25=1/5 C எனில் A:B:C என்ற விகிதத்தைக் காண் |
Answer |
0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன? |
Answer |
ஒரு உருளையில், ஆரம் இரு மடங்காக்கப்பட்டு, உயரம் பாதியாக குறைக்கப்பட்டால் அதன் புறப்பரப்பு என்னவாகும்? |
Answer |
ஒரு சாய்சதுரத்தின் பக்கத்தின் நீளம் 5 மீ. அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 8 மீ எனில் அதன் மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் யாது? |
Answer |
A, B மற்றும் C என்பவர்கள் ஒரு வேலையை முடிக்க முறையே 24, 6, 12 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில், அதே வேலையை அவர்கள் அனைவரும் இணைந்து செய்து முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்? |
Answer |
2400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 3600 ச.மீ. நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை? |
Answer |
2 ஆண்கள், 7 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையினை 14 நாட்களில் முடிப்பர் 3 ஆண்கள், 8 சிறுவர்கள் சேர்ந்து, அதே வேலையை 11 நாட்களில் செய்து முடிப்பர். எனில், அதே போல் மூன்று மடங்கு வேலையை, 8 ஆண்கள், 6 சிறுவர்கள் சேர்ந்து எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? |
Answer |
ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 8 மீ, 10-மீ, 4 மீ மற்றும் 3 மீ x 1.5 மீ பரப்பளவு கொண்ட ஒரு கதவும் உள்ளது. வண்ணம் பூச சதுர மீட்டருக்கு ரூ. 200 செலவாகும் என்றால், அதன் சுவர்களுக்கு வர்ணம் பூச எவ்வளவு தொகை செலவாகும்? |
Answer |
ஒரு உருளை வடிவ தொட்டியின் கொள்ளளவானது 1848 $ மீ ^{3} $ மற்றும் அதனுடைய விட்டமானது 14 மீ எனில் அதனுடைய ஆழம் யாது? |
Answer |