0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன?
ஒரு உருளையில், ஆரம் இரு மடங்காக்கப்பட்டு, உயரம் பாதியாக குறைக்கப்பட்டால் அதன் புறப்பரப்பு என்னவாகும்? |
Answer |
ஒரு சாய்சதுரத்தின் பக்கத்தின் நீளம் 5 மீ. அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 8 மீ எனில் அதன் மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் யாது? |
Answer |
A, B மற்றும் C என்பவர்கள் ஒரு வேலையை முடிக்க முறையே 24, 6, 12 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில், அதே வேலையை அவர்கள் அனைவரும் இணைந்து செய்து முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்? |
Answer |
2400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 3600 ச.மீ. நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை? |
Answer |
2 ஆண்கள், 7 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையினை 14 நாட்களில் முடிப்பர் 3 ஆண்கள், 8 சிறுவர்கள் சேர்ந்து, அதே வேலையை 11 நாட்களில் செய்து முடிப்பர். எனில், அதே போல் மூன்று மடங்கு வேலையை, 8 ஆண்கள், 6 சிறுவர்கள் சேர்ந்து எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? |
Answer |
ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 8 மீ, 10-மீ, 4 மீ மற்றும் 3 மீ x 1.5 மீ பரப்பளவு கொண்ட ஒரு கதவும் உள்ளது. வண்ணம் பூச சதுர மீட்டருக்கு ரூ. 200 செலவாகும் என்றால், அதன் சுவர்களுக்கு வர்ணம் பூச எவ்வளவு தொகை செலவாகும்? |
Answer |
ஒரு உருளை வடிவ தொட்டியின் கொள்ளளவானது 1848 $ மீ ^{3} $ மற்றும் அதனுடைய விட்டமானது 14 மீ எனில் அதனுடைய ஆழம் யாது? |
Answer |
அரை வட்ட வடிவிலான பூங்காவின் வேலியாகப் பயன்படுத்தப்பட்ட சங்கிலியின் நீளம் 72 மீ எனில்,பூங்காவின் பரப்பளவு யாது? |
Answer |
ஒரு மீச்சிறு எண் 5, 6, 7 மற்றும் 8-ஆல் வகுக்கப்படும்பொழுது மீதி 3 ஆகவும், 9-ஆல் வகுக்கப்படும்பொழுது மீதம் எதுவும் இல்லை எனில், அந்த எண் யாது? |
Answer |
முதல் n இயல் எண்களின் திட்டவிலக்கம் என்ன? |
Answer |