Easy Tutorial
For Competitive Exams

2 ஆண்கள், 7 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையினை 14 நாட்களில் முடிப்பர் 3 ஆண்கள், 8 சிறுவர்கள் சேர்ந்து, அதே வேலையை 11 நாட்களில் செய்து முடிப்பர். எனில், அதே போல் மூன்று மடங்கு வேலையை, 8 ஆண்கள், 6 சிறுவர்கள் சேர்ந்து எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

21 நாட்கள்
18 நாட்கள்
24 நாட்கள்
36 நாட்கள்
Additional Questions

ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 8 மீ, 10-மீ, 4 மீ மற்றும் 3 மீ x 1.5 மீ பரப்பளவு கொண்ட ஒரு கதவும் உள்ளது. வண்ணம் பூச சதுர மீட்டருக்கு ரூ. 200 செலவாகும் என்றால், அதன் சுவர்களுக்கு வர்ணம் பூச எவ்வளவு தொகை செலவாகும்?

Answer

ஒரு உருளை வடிவ தொட்டியின் கொள்ளளவானது 1848 $ மீ ^{3} $ மற்றும் அதனுடைய விட்டமானது 14 மீ எனில் அதனுடைய ஆழம் யாது?

Answer

அரை வட்ட வடிவிலான பூங்காவின் வேலியாகப் பயன்படுத்தப்பட்ட சங்கிலியின் நீளம் 72 மீ எனில்,பூங்காவின் பரப்பளவு யாது?

Answer

ஒரு மீச்சிறு எண் 5, 6, 7 மற்றும் 8-ஆல் வகுக்கப்படும்பொழுது மீதி 3 ஆகவும், 9-ஆல் வகுக்கப்படும்பொழுது மீதம் எதுவும் இல்லை எனில், அந்த எண் யாது?

Answer

முதல் n இயல் எண்களின் திட்டவிலக்கம் என்ன?

Answer

+ என்பது x, x என்பது-, $\div $ என்பது + மற்றும் - என்பது $\div $ எனில் (175-25) $\div $(5+20)x(3+10) ன் மதிப்பு யாது?

Answer

ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் நான்காவது உறுப்பு $\dfrac{2}{3} $ மற்றும் அதன் ஏழாவது உறுப்பு $\frac{16}{81}$ எனில் அந்த வரிசையின் முதல் உறுப்பு என்ன?

Answer

ஒரு முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டால், அந்த முக்கோணத்தின் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரித்திருக்கும்?

Answer

$\dfrac{4}{5} $,$\dfrac{3}{10} $ மற்றும் $\dfrac{7}{15} $ ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கை காண்.

Answer

மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மீப்பெரு பொது காரணி (H.C.E) 12 எனில் அந்த எண்கள் யாவை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us