பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க
(a) வரி வருவாய் 1. வருங்கால வைப்பு நிதி (b) மூலதன வருவாய் 2. வருவாய் மற்றும் செலவு மீதான வரிகள்
(c) திட்டமில்லா செலவு 3. விற்பனை வரி
(d) மதிப்பு கூட்டிய வரி 4. வட்டி செலுத்துதல்கள்
(a) (b) (c) (d)
இந்தியாவின் தேசிய புள்ளி விவர ஆணையம் இவரது தலைமையில் அமைந்திருந்தது |
Answer |
இந்திய நிதி முறையின் கட்டமைப்பு இதனை உள்ளடக்கியது அல்ல |
Answer |
MGNREGS பிற ஏழ்மை நீக்கும் திட்டங்களிலிருந்து கீழ்க்கண்ட விதத்தில் வேறுபடுகிறது. |
Answer |
உச்ச நீதிமன்றத்தால் இதை ஆராய்வதற்காக நீதியரசர் D.P. வாத்வா குழு அமைக்கப்பட்டது |
Answer |
இந்தியாவில் உரங்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையிலான மானியக் கொள்கை துவங்கிய ஆண்டு |
Answer |
பின்வருவனவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை? கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி உங்கள் விடையை தேர்ந்தெடுக்க |
Answer |
புதிய பொருளாதார கொள்கையில் பொதுத்துறையின் கீழ் எந்த தொழில் நிறுவனம் ஒதுக்கீடு |
Answer |
வணிக சக்தி நுகர்வின் அடிப்படையில் கீழ்க்காணும் இந்திய துறைகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக |
Answer |
ஆகஸ்ட் 2015ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திரதனுஸ் திட்டத்தின் நோக்கம் |
Answer |
விவசாயத்துறையில் வேலையின்மையை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம் |
Answer |