Easy Tutorial
For Competitive Exams

உச்ச நீதிமன்றத்தால் இதை ஆராய்வதற்காக நீதியரசர் D.P. வாத்வா குழு அமைக்கப்பட்டது

காப்பீட்டுத் திட்டங்கள்
நாட்டின் கருப்புப் பணத்தின் அளவு
கிராம வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள்
பொது விநியோக முறை
Additional Questions

இந்தியாவில் உரங்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையிலான மானியக் கொள்கை துவங்கிய ஆண்டு

Answer

பின்வருவனவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை? கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி உங்கள் விடையை தேர்ந்தெடுக்க
I. கடன் உருவாக்கம் - இந்தியன் ரிசர்வ் வங்கி
II. வணிக வங்கிகள் - வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல்
III. இந்தியன் ரிசர்வ் வங்கி - கடன் கட்டுப்படுத்துதல்
IV. எண்ணளவு கட்டுப்பாட்டுமுறைகள் - பட்டியல் வங்கிகள்

Answer

புதிய பொருளாதார கொள்கையில் பொதுத்துறையின் கீழ் எந்த தொழில் நிறுவனம் ஒதுக்கீடு
செய்யப்பட்டது?

Answer

வணிக சக்தி நுகர்வின் அடிப்படையில் கீழ்க்காணும் இந்திய துறைகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக
1. இல்லத்துறை
2.வேளாண்மை
3. தொழிற்சாலை
4.போக்குவரத்து

Answer

ஆகஸ்ட் 2015ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திரதனுஸ் திட்டத்தின் நோக்கம்

Answer

விவசாயத்துறையில் வேலையின்மையை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்
I. பருவகால வேலையின்மை
II. மறைமுக வேலையின்மை
III. நீடித்த வேலையின்மை
சரியான பதிலை குறிப்பிடவும்

Answer

காலியிடங்களை நிரப்புக:
குடும்பத்திற்கு ----------என்பதை ஊக்குவிக்கவும் மக்கள்தொகையை ----------------ம் ஆண்டில் நிலைப்படுத்தவும் 2000-ம் ஆண்டின் தேசிய மக்கள்தொகை கொள்கையில் ஏற்றுகொள்ளப்பட்டது

Answer

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க
(a) வரி வருவாய் 1. வருங்கால வைப்பு நிதி (b) மூலதன வருவாய் 2. வருவாய் மற்றும் செலவு மீதான வரிகள்
(c) திட்டமில்லா செலவு 3. விற்பனை வரி
(d) மதிப்பு கூட்டிய வரி 4. வட்டி செலுத்துதல்கள்
(a) (b) (c) (d)

Answer

இந்தியாவின் தேசிய புள்ளி விவர ஆணையம் இவரது தலைமையில் அமைந்திருந்தது

Answer

இந்திய நிதி முறையின் கட்டமைப்பு இதனை உள்ளடக்கியது அல்ல

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us