அண்மைக் காலத்தில் மத்திய அரசானது நம் நாட்டின் ஒரு நகரத்தினை ஆன்மீக புனிதத் தலைநகரமாக உருவாக்க முடிவெடுத்துள்ளது. கீழ்க்கண்டவற்றுள் அது எந்த நகரமாகும்?
உஜ்ஜெய்ன்
வாரனாசி
நாசிக்
புத்தகயா
Additional Questions
தமிழ்நாட்டின் எந்த மாநகராட்சிக்கு 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சி விருதை பெற்றது? |
Answer |
ஒவ்வொரு ஆண்டும் 'ஆகஸ்ட்- 13' ------------நாளாக அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையினால் அகில உலக காணாமல் போனவர் தினம் அனுசரிக்கப்படும் நாள் |
Answer |
ஜூன் 2015ல் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி |
Answer |
சுன்ஹாக் அமைதி பரிசினை தட்டிச் சென்றவர் இவர் |
Answer |
எந்த இந்திய கோயிலுக்கு பராமரிப்பிற்கான 2015ஆம் ஆண்டின் தலை சிறந்த விருது UNESCOவால் |
Answer |
எந்த நாடு தன்னுடைய பணத்தின் மதிப்பினை ஆகஸ்ட் 2015ல் தானாகவே குறைத்தது? |
Answer |
1965 இந்திய பாகிஸ்தான் போரின் 50-ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்ட நாள் |
Answer |
தமிழக அரசு Dr. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை ஒரு தமிழருக்கு இத்துறையில் பங்களிப்பிற்காக வழங்குகிறது |
Answer |
கீழ்கண்ட எந்த தினம் “தேசிய புள்ளியல் தினமாக” அனுசரிக்கப்படுகிறது? |
Answer |