தமிழக அரசு Dr. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை ஒரு தமிழருக்கு இத்துறையில் பங்களிப்பிற்காக வழங்குகிறது
கீழ்கண்ட எந்த தினம் “தேசிய புள்ளியல் தினமாக” அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடம் . |
Answer |
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2015 இக்கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. |
Answer |
ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகின் அக்டோபர் 2015-ல் இவ்விளையாட்டின் உலகக் கோப்பையை வென்றவர் |
Answer |
தமிழ்நாட்டு நூலக இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்? |
Answer |
பட்டியல் I உடன் பட்டியல் II-டை ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக |
Answer |
நோபல் பரிசு 2015 மருத்துவத்தில் இவருக்கு/இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது |
Answer |
உலக கார் பயன்படுத்தாத நாள் அனுசரிக்கப்படுவது |
Answer |
இந்தியாவின் எந்த மாநில அரசு பெண் குழந்தைக்கான லாட்லி பேட்டி திட்டத்தை துவங்கியுள்ளது? |
Answer |