Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட எந்த தினம் “தேசிய புள்ளியல் தினமாக” அனுசரிக்கப்படுகிறது?

ஜூன், 8
ஜூன், 29
ஜூலை, 1
அக்டோபர், 5
Additional Questions

2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடம் .

Answer

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2015 இக்கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

Answer

ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகின் அக்டோபர் 2015-ல் இவ்விளையாட்டின் உலகக் கோப்பையை வென்றவர்

Answer

தமிழ்நாட்டு நூலக இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer

பட்டியல் I உடன் பட்டியல் II-டை ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
பட்டியல்I பட்டியல்II
அப்துல்கலாம் விருது 1. ஜி. ஜோதிமணி
கல்பனா சாவ்லா விருது 2.ச. சம்பத்குமார்
சிறந்த மருத்துவர் விருது 3.பா. சிம்மசந்திரன்
சிறந்த சமூக சேவகர் விருது 4.நா .வளர்மதி
(a) (b) (c) (d)

Answer

கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக

Answer

நோபல் பரிசு 2015 மருத்துவத்தில் இவருக்கு/இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
I. டு யூயூ
II. சட்டோசி ஒமுரா
III. வில்லியம் கேம்ப்பெல்
IV. அருண் பாஹ்ல்

Answer

உலக கார் பயன்படுத்தாத நாள் அனுசரிக்கப்படுவது

Answer

இந்தியாவின் எந்த மாநில அரசு பெண் குழந்தைக்கான லாட்லி பேட்டி திட்டத்தை துவங்கியுள்ளது?

Answer

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நாட்டில் 98 நகரங்களை தேர்வு செய்து ஐந்து ஆண்டுகளில் அவற்றை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றியமைக்க இருக்கின்றது. கீழ்க்கண்டவற்றுள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்படாததை தெரிவு செய்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us