பின்வருவனவற்றுள் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட குழு எது?
அழுத்தம், யங்குணகம், தகைவு
மின்னியக்கு விசை மின்னழுத்த வேறுபாடு, மின்னழுத்தம்
வெப்பம், வேலை, ஆற்றல்
இருமுனை திருப்புத் திறன், மின்புலப் பாயம், மின்புலம்