கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணம் மற்றும் விளக்கத்தை கருத்தில் கொண்டு, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு. காரணம் (R):பண்டைய தமிழ் ம்க்களின் உணவுப் பழக்கம்,நவீன காலத்தை விட மாறுபட்டதல்ல. நெய் ஒரு முக்கிய உணவாக அனைத்து மக்களும் பயன்படுத்தினர். இதற்கு அதிக விலை கிடைத்தது. விளக்கம் (A) :சைவம் மற்றும் அசைவம் உண்ணும் அனைத்து மக்களும் நெய் பயன்படுத்தினர். ஆவூர் மூலங்கிழார் மற்றும் புறத்திணை நன்னாகனார் நெய்யின் பயன்பாடு பற்றி நிறைய செய்திகளை எழுதியுள்ளனர்.
|
Answer
|
கீழே கொடுக்கப்பட்டவற்றில் குறியீட்டெண்களை பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்தெடு I. குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன் II ஜஹாங்கீர், ஹுமாயூன் , அக்பர், ஷாஜகான் III. பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி
|
Answer
|
பட்டியல் I- ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு: பட்டியல் I பட்டியல் II (a) சாந்தல்கள் கலகம் 1. 1923 (b) மாப்ளாகலகம் 2. 1929 (c) வைசாக் கலகம் 3. 1921 (d) பர்தோலி சத்தியாகிரகம் 4. 1855 (a) (b) (c) (d)
|
Answer
|
பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு: பட்டியல்I பட்டியல் III டூப்ளே 1. வங்காள நவாப் அன்வாருதின் 2. ஆங்கிலப்படை தளபதி ஷுஜா உத் தெளலா 3. பிரெஞ்சுகவர்னர் போலோக் 4. கர்னாடக நவாப் (a) (b) (c) (d)
|
Answer
|
பட்டியல் I லிருந்து பட்டியல் II -ஐ பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு. பட்டியல் I பட்டியல் II (a) குரள் 1.ரிஷபம் (b) தூதம் 2. சாத்ஜம் (c) கைகிளை 3. மத்தியாமம் (d) உழ்கை 4. காந்தாரம் (а) (b) (c) (d)
|
Answer
|
பட்டியல் I லிருந்து பட்டியல் II- ஐ பொருத்துக பட்டியல் I பட்டியல் II (a)பிராமணங்கள் 1.வன நூல்கள் (b)சாம வேதம் 2.புரோகிதர் வழிகாட்டி நூல் (c)ஆரண்யங்கள் 3.சடங்கு நூல்கள் (d)யஜுர்வேதம் 4.மந்திர நூல்கள் (a) (b) (c) (d)
|
Answer
|
கீழ் குறிப்பிட்டவைகளில் தவறானவற்றை குறிப்பிடுக. 1909- ஆண்டு மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் கீழ் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. I. நேரடி தேர்தல் முறையை மாநிலங்களில் ஏற்படுத்தியது II. பெண்களுக்கு ஒட்டுரிமை கொடுக்கவில்லை III. இரட்டை ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்தியது IV. வகுப்பு வார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது
|
Answer
|
தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்.
|
Answer
|
கீழ்கண்டவாக்கியங்களை கவனி கூற்று (A) : பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட நாகரிக காலத்தை இடைகற்காலம் என அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர். காரணம் (R) : இடைக்கற்காலத்தின் முதன்மை பண்பாகக் கருதப்படுபவன படிகக்கற்களுக்குப் பதிலாக நீலச் சாயமுடைய வெண்ணிற மணிக் கல்லும் மற்றும் மணற் சத்துடன் பூசப்பட்டதும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான கற்கருவிகள் ஆகும். கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
|
Answer
|
வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அறிவியல் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதில் பின்வரும் கூற்றை கவனி சரியான கூற்றை தேர்ந்தெடு : I.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ரேடியோ-கார்பன் முறையாகும். II.மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை எனப்படுகிறது. III.தொல் தாவரவியல் தொல் தாவர வகைகளை ஆய்வு செய்வது. IV.தொல்லெழுத்து முறை பழங்கால எழுத்துக்களை வாசிக்கும் முறையாகும்.
|
Answer
|