Easy Tutorial
For Competitive Exams

+ என்பது x, x என்பது-, $\div $ என்பது + மற்றும் - என்பது $\div $ எனில் (175-25) $\div $(5+20)x(3+10) ன் மதிப்பு யாது?

265
78
77
354
Additional Questions

ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் நான்காவது உறுப்பு $\dfrac{2}{3} $ மற்றும் அதன் ஏழாவது உறுப்பு $\frac{16}{81}$ எனில் அந்த வரிசையின் முதல் உறுப்பு என்ன?

Answer

ஒரு முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டால், அந்த முக்கோணத்தின் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரித்திருக்கும்?

Answer

$\dfrac{4}{5} $,$\dfrac{3}{10} $ மற்றும் $\dfrac{7}{15} $ ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கை காண்.

Answer

மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மீப்பெரு பொது காரணி (H.C.E) 12 எனில் அந்த எண்கள் யாவை?

Answer

இரண்டு எண்களின் விகிதம் 2:3 அவ்வெண்களின் மீப்பெரு பொது காரணி மற்றும் மீச்சிறு பொது மடங்கு
ஆகியவற்றின் பெருக்குத் தொகை 150 எனில், அந்த இரு எண்களின் கூட்டுத் தொகை யாது?

Answer

ஆண்டுக்கு 5% என்ற கூட்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு அலெக்ஸ் என்பவர் ரூ. 8,000-ஐ நிரந்தர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்கின்றார். அந்த முதலீடு முதிர்வு அடையும் பொழுது, அலெக்ஸ் பெறும் தொகை யாது?

Answer

இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில், ஒரு தொகையின் கூட்டு வட்டி மற்றும் தனிவட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் ரூ.240 எனில் அந்த தொகையின் மதிப்பு என்ன?

Answer

ஆண்டுக்கு 12% தனி வட்டி வீதத்தில் ரூ 6,000-ஐ ஓராண்டு வட்டியாக கொடுக்கும் தொகையைக் காண்க.

Answer

6 செ.மீ., 8 செ.மீ, 10 செ.மீ. பக்கமுள்ள மூன்று உலோகத்தாலான திண்ம கனசதுரங்கள் உருக்கப்பட்டு ஒரு புதிய கனசதுரம் செய்யப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கத்தின் நீளம் யாது?

Answer

A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 1,500-ஐ ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us