Easy Tutorial
For Competitive Exams

$\dfrac{4}{5} $,$\dfrac{3}{10} $ மற்றும் $\dfrac{7}{15} $ ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கை காண்.

$\dfrac{84}{5} $
$\dfrac{5}{84} $
$\dfrac{2}{15} $
$\dfrac{12}{15} $
Additional Questions

மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மீப்பெரு பொது காரணி (H.C.E) 12 எனில் அந்த எண்கள் யாவை?

Answer

இரண்டு எண்களின் விகிதம் 2:3 அவ்வெண்களின் மீப்பெரு பொது காரணி மற்றும் மீச்சிறு பொது மடங்கு
ஆகியவற்றின் பெருக்குத் தொகை 150 எனில், அந்த இரு எண்களின் கூட்டுத் தொகை யாது?

Answer

ஆண்டுக்கு 5% என்ற கூட்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு அலெக்ஸ் என்பவர் ரூ. 8,000-ஐ நிரந்தர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்கின்றார். அந்த முதலீடு முதிர்வு அடையும் பொழுது, அலெக்ஸ் பெறும் தொகை யாது?

Answer

இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில், ஒரு தொகையின் கூட்டு வட்டி மற்றும் தனிவட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் ரூ.240 எனில் அந்த தொகையின் மதிப்பு என்ன?

Answer

ஆண்டுக்கு 12% தனி வட்டி வீதத்தில் ரூ 6,000-ஐ ஓராண்டு வட்டியாக கொடுக்கும் தொகையைக் காண்க.

Answer

6 செ.மீ., 8 செ.மீ, 10 செ.மீ. பக்கமுள்ள மூன்று உலோகத்தாலான திண்ம கனசதுரங்கள் உருக்கப்பட்டு ஒரு புதிய கனசதுரம் செய்யப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கத்தின் நீளம் யாது?

Answer

A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 1,500-ஐ ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?

Answer

6 ஆண்கள், 8 சிறுவர்கள் இணைந்து ஒரு வேலையைச் செய்ய, 10 நாட்கள் தேவைப்படும்: மற்றும் 26 ஆண்கள், 48 சிறுவர்கள் இணைந்து அதே வேலையை 2 நாட்களில் செய்வர் எனில், 15 ஆண்கள், 20 சிறுவர்கள் சேர்ந்து அதே வேலையைச் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும்?

Answer

ஒரு வீட்டு மனையானது நாற்கர வடிவில் உள்ளது. அதன் ஒரு மூலை விட்டத்தின் நீளம் 100 மீ. மூலைவிட்டத்தின் எதிரெதிர் பக்கங்களில் உள்ள முனைகள் இரண்டும் மூலை விட்டத்திலிருந்து 50 மீ தொலைவில் இருப்பின், மனையின் பரப்பு யாது?

Answer

“NOIDA” என்பது 39658 என எழுதப்பட்டால்"INDIA" என்பதை எவ்வாறு எழுதலாம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us