மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மீப்பெரு பொது காரணி (H.C.E) 12 எனில் அந்த எண்கள் யாவை?
இரண்டு எண்களின் விகிதம் 2:3 அவ்வெண்களின் மீப்பெரு பொது காரணி மற்றும் மீச்சிறு பொது மடங்கு |
Answer |
ஆண்டுக்கு 5% என்ற கூட்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு அலெக்ஸ் என்பவர் ரூ. 8,000-ஐ நிரந்தர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்கின்றார். அந்த முதலீடு முதிர்வு அடையும் பொழுது, அலெக்ஸ் பெறும் தொகை யாது? |
Answer |
இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில், ஒரு தொகையின் கூட்டு வட்டி மற்றும் தனிவட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் ரூ.240 எனில் அந்த தொகையின் மதிப்பு என்ன? |
Answer |
ஆண்டுக்கு 12% தனி வட்டி வீதத்தில் ரூ 6,000-ஐ ஓராண்டு வட்டியாக கொடுக்கும் தொகையைக் காண்க. |
Answer |
6 செ.மீ., 8 செ.மீ, 10 செ.மீ. பக்கமுள்ள மூன்று உலோகத்தாலான திண்ம கனசதுரங்கள் உருக்கப்பட்டு ஒரு புதிய கனசதுரம் செய்யப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கத்தின் நீளம் யாது? |
Answer |
A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 1,500-ஐ ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்? |
Answer |
6 ஆண்கள், 8 சிறுவர்கள் இணைந்து ஒரு வேலையைச் செய்ய, 10 நாட்கள் தேவைப்படும்: மற்றும் 26 ஆண்கள், 48 சிறுவர்கள் இணைந்து அதே வேலையை 2 நாட்களில் செய்வர் எனில், 15 ஆண்கள், 20 சிறுவர்கள் சேர்ந்து அதே வேலையைச் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும்? |
Answer |
ஒரு வீட்டு மனையானது நாற்கர வடிவில் உள்ளது. அதன் ஒரு மூலை விட்டத்தின் நீளம் 100 மீ. மூலைவிட்டத்தின் எதிரெதிர் பக்கங்களில் உள்ள முனைகள் இரண்டும் மூலை விட்டத்திலிருந்து 50 மீ தொலைவில் இருப்பின், மனையின் பரப்பு யாது? |
Answer |
“NOIDA” என்பது 39658 என எழுதப்பட்டால்"INDIA" என்பதை எவ்வாறு எழுதலாம்? |
Answer |
பின்வரும் கூற்றுகளைப் படிக்க |
Answer |