A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 1,500-ஐ ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?
6 ஆண்கள், 8 சிறுவர்கள் இணைந்து ஒரு வேலையைச் செய்ய, 10 நாட்கள் தேவைப்படும்: மற்றும் 26 ஆண்கள், 48 சிறுவர்கள் இணைந்து அதே வேலையை 2 நாட்களில் செய்வர் எனில், 15 ஆண்கள், 20 சிறுவர்கள் சேர்ந்து அதே வேலையைச் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும்? |
Answer |
ஒரு வீட்டு மனையானது நாற்கர வடிவில் உள்ளது. அதன் ஒரு மூலை விட்டத்தின் நீளம் 100 மீ. மூலைவிட்டத்தின் எதிரெதிர் பக்கங்களில் உள்ள முனைகள் இரண்டும் மூலை விட்டத்திலிருந்து 50 மீ தொலைவில் இருப்பின், மனையின் பரப்பு யாது? |
Answer |
“NOIDA” என்பது 39658 என எழுதப்பட்டால்"INDIA" என்பதை எவ்வாறு எழுதலாம்? |
Answer |
பின்வரும் கூற்றுகளைப் படிக்க |
Answer |
ஒரு கடிகாரத்தின் நிமிட மற்றும் மணி முள்களின் நீளம் முறையே 14 செ.மீ மற்றும் 7 செ.மீ. 30 நிமிடங்களில் நிமிடமுள் மற்றும் மணி முள் எவ்வளவு தூரம் நகரும்? |
Answer |
நேர்வட்ட கூம்பு வடிவில் குவிக்கப்பட்ட நெற்குவியலின் விட்டம் 4.8மீ மற்றும் அதன் உயரம் 1.8 மீ என்க. இந் நெற்குவியலை மழையிலிருந்து பாதுகாக்க கித்தான் துணியால் மிகச்சரியாக மூடப்படுகிறது எனில், தேவையான கித்தான் துணியின் பரப்பைக் காண். |
Answer |
$a^{x}$= b,$b^{y}$ = c,$c^{z}$ = a எனில் xyz -ன் மதிப்பு என்ன? |
Answer |
ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களில், எத்தனை சதவீத மாணவர்கள் வேதியியல், உயிரியல் பாடங்களை விரும்புகின்றனர்? |
Answer |
எந்த ஒரு n எண்களின் தொகுப்பிற்கும்(Σx) — n$ \overline{x}$ ன் மதிப்பு யாது? |
Answer |
சுருக்குக :$\dfrac{0.728×0.728ー0.272×0.272}{0.456}$ |
Answer |