Easy Tutorial
For Competitive Exams

“NOIDA” என்பது 39658 என எழுதப்பட்டால்"INDIA" என்பதை எவ்வாறு எழுதலாம்?

36568
63568
63569
65368
Additional Questions

பின்வரும் கூற்றுகளைப் படிக்க
1. A-யும் B-யும் சமவயதுடையவர்கள் அல்லது A ஆனவர் B-ஐ விட பெரியவர்
2. C-யும் D-யும் சமவயதுடையவர்கள் அல்லது D ஆனவர் C-ஐ விட பெரியவர்
3. B ஆனவர் C-ஐ விட பெரியவர்
மேலே உள்ள கூற்றுகளிலிருந்து நாம் காணும் தீர்மானம் யாது?

Answer

ஒரு கடிகாரத்தின் நிமிட மற்றும் மணி முள்களின் நீளம் முறையே 14 செ.மீ மற்றும் 7 செ.மீ. 30 நிமிடங்களில் நிமிடமுள் மற்றும் மணி முள் எவ்வளவு தூரம் நகரும்?

Answer

நேர்வட்ட கூம்பு வடிவில் குவிக்கப்பட்ட நெற்குவியலின் விட்டம் 4.8மீ மற்றும் அதன் உயரம் 1.8 மீ என்க. இந் நெற்குவியலை மழையிலிருந்து பாதுகாக்க கித்தான் துணியால் மிகச்சரியாக மூடப்படுகிறது எனில், தேவையான கித்தான் துணியின் பரப்பைக் காண்.

Answer

$a^{x}$= b,$b^{y}$ = c,$c^{z}$ = a எனில் xyz -ன் மதிப்பு என்ன?

Answer

ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களில், எத்தனை சதவீத மாணவர்கள் வேதியியல், உயிரியல் பாடங்களை விரும்புகின்றனர்?
பாடம் மாணவர்களின் எண்ணிக்கை
கணிதம் 6
இயற்பியல் 12
வேதியியல் 15
உயிரியல் 8
கணினியியல் 9

Answer

எந்த ஒரு n எண்களின் தொகுப்பிற்கும்(Σx) — n$ \overline{x}$ ன் மதிப்பு யாது?

Answer

சுருக்குக :$\dfrac{0.728×0.728ー0.272×0.272}{0.456}$

Answer

$\dfrac{x}{y}$=$\dfrac{x}{y}$ எனில் $\dfrac{5x+2y}{5x-2y}$ என்பது எதற்குச் சமம்

Answer

ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது, அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது. தாயாரின் தற்போதைய வயது என்ன?

Answer

$ \dfrac{1.2×1.2×1.2ー0.2×0.2×0.2} {1.2×1.2+1.2×0.2+0.2×0.2 } $ -ன் மதிப்பைக் காண்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us