ஒரு கடிகாரத்தின் நிமிட மற்றும் மணி முள்களின் நீளம் முறையே 14 செ.மீ மற்றும் 7 செ.மீ. 30 நிமிடங்களில் நிமிடமுள் மற்றும் மணி முள் எவ்வளவு தூரம் நகரும்?
நேர்வட்ட கூம்பு வடிவில் குவிக்கப்பட்ட நெற்குவியலின் விட்டம் 4.8மீ மற்றும் அதன் உயரம் 1.8 மீ என்க. இந் நெற்குவியலை மழையிலிருந்து பாதுகாக்க கித்தான் துணியால் மிகச்சரியாக மூடப்படுகிறது எனில், தேவையான கித்தான் துணியின் பரப்பைக் காண். |
Answer |
$a^{x}$= b,$b^{y}$ = c,$c^{z}$ = a எனில் xyz -ன் மதிப்பு என்ன? |
Answer |
ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களில், எத்தனை சதவீத மாணவர்கள் வேதியியல், உயிரியல் பாடங்களை விரும்புகின்றனர்? |
Answer |
எந்த ஒரு n எண்களின் தொகுப்பிற்கும்(Σx) — n$ \overline{x}$ ன் மதிப்பு யாது? |
Answer |
சுருக்குக :$\dfrac{0.728×0.728ー0.272×0.272}{0.456}$ |
Answer |
$\dfrac{x}{y}$=$\dfrac{x}{y}$ எனில் $\dfrac{5x+2y}{5x-2y}$ என்பது எதற்குச் சமம் |
Answer |
ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது, அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது. தாயாரின் தற்போதைய வயது என்ன? |
Answer |
$ \dfrac{1.2×1.2×1.2ー0.2×0.2×0.2} {1.2×1.2+1.2×0.2+0.2×0.2 } $ -ன் மதிப்பைக் காண் |
Answer |
ஒரு மிதிவண்டியின் விலை ரூ. 1,500 என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ. 1,350 க்கு விற்றால், தள்ளுபடி சதவீதம் என்ன? |
Answer |
பின்வருவனவற்றில் மிகச்சிறிய விகிதம் யாது? |
Answer |